சாதனையை நோக்கி இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக்கோப்பை சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா-இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இந்திய அணி ரிஷப் பாண்ட்டின் அதிரடி சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின்(96 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தால், 365 ஓட்டங்கள் எடுத்தது. … Continue reading சாதனையை நோக்கி இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி